திங்கள், 13 டிசம்பர், 2010
இந்தோனேசியா அருகே நிலநடுக்கம்
இந்தோனேசியா அருகே உள்ள படிவா நியூ கினியா நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.1 புள்ளியாக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்தது. இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் தெரியவில்லை.
0 comments:
கருத்துரையிடுக