ஞாயிறு, 22 மே, 2011

உலக வங்கி ரூபாய் 117 கோடி இந்தியாவுக்கு வழங்குகிறது

உலக வங்கி வனபாதுகாபுகளுக்காக ரூபாய் 117 கோடி இந்தியாவுக்கு வழங்குகிறது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அங்கு உள்ள சில கிராமப்புற வாசிகள் தங்களின் எரிபொருள் தேவைகளுக்காக வனபுரங்கலையே சார்ந்துள்ளனர். இதனால் இந்தியாவி உள்ள காடுகள் அழிந்து வரும் சூழ்நிலை உருவாகிறது. கடந்த 19 ஆம் தேதி வனபுரங்களை பாதுகாபதர்க்கான திட்டங்களை மேற்படுத்த வேண்டும் என உலக வங்கி இந்தியாவுக்கு ரூபாய் 117 கோடி வழங்க ஒப்புகொண்டது. இதில் ரூபாய் 68 கோடி கடனாகவும், ரூபாய் 49 கோடி சலுகையாகவும் வழங்கப்பட உள்ளது. இதை பற்றி உலக வங்கி அறிவித்ததாவது இந்தியாவில் வனப்புரங்களை சார்ந்து வாழும் மக்களின் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவத்ர்க்காகவும் மற்றும் இந்தியாவில் அழிந்து வரும் வணபகுதிகள் பாதுகாப்பிற்கும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டது என குறிபிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக