சனி, 14 மே, 2011
அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31
தமிழக சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளின் முடிவுகளும் வெளியாகி விட்டன. அதில் 203 இடங்களை அதிமுக கூட்டணிக் கைப்ப்ற்றி வலுவான வெற்றியைப் பெற்றுள்ளது. அதிமுகவுக்கு மட்டும் 147 தொகுதிகள் கிடைத்துள்ளன. 234 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று நள்ளிரவு வாக்கில் தெரிய வந்தன. அதன்படி ஒவ்வொரு கூட்டணியும் பெற்ற வெற்றி விவரம்
அதிமுக கூட்டணிக்கு 203 தொகுதிகளில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
அ.தி.மு.க. - 147
தே.மு.தி.க. - 28
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 10
இந்திய கம்யூனிஸ்டு கட்சி - 9
மனிதநேய மக்கள் கட்சி - 2
புதிய தமிழகம் - 2
சமத்துவ மக்கள் கட்சி - 2
அகில இந்திய பார்வர்டு பிளாக் - 1
இந்திய குடியரசு கட்சி - 1
கொங்கு இளைஞர் பேரவை - 1.
தி.மு.க. கூட்டணி - 31 தொகுதிகள்
தி.மு.க - 23
காங்கிரஸ் - 5
பா.ம.க.- 3.

0 comments:
கருத்துரையிடுக