வெள்ளி, 13 மே, 2011
டயானாவின் உடைகள் 1 கோடியே 40 லட்ச்சம்
இங்கலாந் இளவரசர் வில்லியம்ஸ்தாயார் இளவரசி டயானா .இவர் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தகார் விபத்தில் பலியானார். அவர் பயன்படுத்திய ஒரு ஜோடி உடைகள் அமெரிக்காவில் பிவர்லி ஹீல்ஸ்என்ற இடத்தில் ஏலம் விடப்பட்டது. டயானா இறப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக ஒருஅறக்கட்டளைக்கு நன்கொடை கொடுப்பதற்காக டயானாவால் ஏலம் விடப்பட்டது.ஷில்க்ஷிபான்துணியால் ஆன இந்த உடைகள் மறுஏலம் விட்டு இவை 1 கோடியே 40 ௦ லட்ச்சதிர்க்கு ஏலத்தில்எடுக்கப்பட்டது. ஒரு மியுசியம் இந்த உடையை ஏலத்திற்கு எடுத்துள்ளது.

0 comments:
கருத்துரையிடுக