வெள்ளி, 20 மே, 2011

மின் வாரியத்திற்கு ரூபாய் 2071 கோடி


தமிழ்நாடு மின் வாரியத்திற்கு ரூபாய் 2071 .41 கோடி மானிய தொகையாக அரசு வழங்க வேண்டும் என்று மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. 2011 மற்றும் 2012 நிதியாண்டிற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்வாரியத்திற்கு அரசால் வழங்க பட வேண்டிய மானியம் ரூபாய் 2071 .41 கோடி. ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண தொகை விட குறைவான வீதத்தை நடைமுறைபடுத்த அரசு முடிவு செய்யும் அனால் 2003 ஆம் ஆண்டு மின்சாரம் சட்டதிடதின்படி அரசு மின்னுற்பத்தி கழகத்திற்கு மானியம் வழங்க வேண்டும். வீடு மின் உபயோகிப்பாளைகளுக்கு மின்கட்டணம் வீதத்தில் ஒரு யூனிட்டுக்கு 3 காசுகள் முதல் ருபாய் 1 .70 வரை உதவி தொகை அளித்துவரப்பட்டுள்ளது எனவும் குடிசைவாசிகள் மற்றும் விவசாயிகளுக்கு முழு மானியம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் மொத்த மானிய தொகையில் 79 சதவிதம்மான ரூபாய் 1827 .13 கோடி .மற்றும் வீடு மின் உபயோபவர்களுக்கு 14 சதவிதமான ரூபாய் 290 .40 கோடி விவசாயிகளுக்கும் 7 சதவிதமான ரூபாய் 153 .88 கோடி குடிசைகள், கைத்தறி,விசைத்தறி, தெருவிளக்கு,வழிபாட்டிடங்கள், பொது குடிநீர் வழங்க போன்றவைகள் உபயோகித்திர்க்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய மின் சட்ட மானியம் முன்னதாக வழகும்மாறு மாநில அரசை வலியுரிதிகிறது. 
அவ்வாறு வழங்க தவரும்மானால் மாநில ஆணையத்தினால் நிர்ணயக்கப்பட்ட மின் கட்டணம் பொருந்தகூடியதாகும் என தமிழ்நாடு மின்சார ஒழுகுமுறை ஆணையம் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக