செவ்வாய், 31 மே, 2011
6 ஆண்டுகளுக்கு மேல் சவுதியில் வேலை பார்க்க தடை
இந்தியர்கள் பெரும்பாலானோர் சவூதி அரேபியாவில் ஆண்டாண்டு கணக்கில் வேலை பார்த்து வருகின்றன. எனவே சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் இந்தியர்கள் எண்ணிக்கை 20 லட்ச்சத்தை தாண்ட உள்ளது என குறிபித்தக்கது. இந்நிலையில் சவுதியில் 6 ஆண்டுகளுக்கு மேல் வேலைபார்த்து வரும் இந்தியர்கலூக்கு தடை விதிக்க அன் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் சவுதியில் வேலை பார்த்து வரு இந்தியர்கள் பெருபாலானோர் மிகவும் பாதிக்கப்படுகின்றன. சவுதியில் உள்ள்நாட்டினருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்றும்,இது மிக அவசியமான ஒன்று என்றும், உள்ள்நாட்டினரை ஊக்குவுக்கும் வீதம் இந்த வேலை வாயிப்பு திட்டத்தை அரசு முடிவு செய்துள்ளது என்றும், சவுதியில் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்து வருபவர்களுக்கு தடை வித்திக்கபட வேண்டும் என்றும் , இந்த திட்டம் அமலுக்கு வந்த பின் பல நிருவனகளில் 6 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்து வருபவர்களுக்கு 5 மாதம் காலம் அவகாசம் அளிக்கப்படும் என்று அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பக்கி தெரிவித்துள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக