செவ்வாய், 31 மே, 2011
ஒரே மாதத்தில் சூரியன் மற்றும் சந்திர கிரகணம்
ஒரே மாதத்தில் 2 சூரிய கிரகணமும் 1 சந்திர கிரகணமும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. அதாவது வருகிற ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 1 ஆம் தேதி வரை இந்த கிரகணங்கள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. சூரிய கிரகணம் வருகிற ஜூன் 2 ஆம் தேதி இரவு இந்திய நேரப்படி 12 :55 மணி முதல் அதிகாலை 4 .37 வரை ஏற்ப்பட உள்ளது. சந்திர கிரகணம் வருகிற ஜூன் மாதம் 15 ஆம் தேதி இரவு இந்திய நேரப்படி 11 :52 மணி முதல் அதிகாலை 3 :33 மணி வரை ஏற்ப்பட உள்ளது. அடுத்த சூரிய கிரகணம் வருகிற ஜூலை மாதம் 1 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 :15 மணி முதல் இரவு 9 :48 மணி வரை ஏற்ப்பட உள்ளது. இதில் இரண்டு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. சந்திர கிரகணம் மட்டும் இந்தியாவில் பார்க்க முடியும் என குறிபிடத்தக்கது.

0 comments:
கருத்துரையிடுக