வெள்ளி, 20 மே, 2011
புதுவகை டைனோசர் எலும்பு கண்டுபிடிப்பு
சீனாவின் ஷாண்டாங் மாநிலத்தில் சுசின் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது டைனோசரின் எலும்புக்கூடுகளை அதாவது டைனோசரின் மண்டை ஓடுகள் தாவை எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது 11 மீட்டர் நீளம், 4 மீட்டர் உயரம்,7000 கிலோ எடை கொண்ட அவை புதுவகை டைனோசர் என கருதப்படுகிறது. டைனோசெராக்ஸ்ரேஸ் என்ற இனத்தை சேர்ந்த இது வட அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் 65 முதல் 99 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் 1960 லிருந்து 10க்கும் மேற்ப்பட்ட டைனோசர் எலும்புகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:
கருத்துரையிடுக