சனி, 7 மே, 2011

கோடிகணக்கில் மோசடி: பெண் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர  விவேகாநாதன் என்ற வெங்கடேஷ் . இவரது மனைவி கேரளாவை சேர்ந்த பிருந்தா . இவரின் தம்பி கெவின் ஆகிய 3 பேரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும் வெளிநாட்டிலிருந்து தங்கக்கட்டிகள் வாந்கித்தருவதாகவும் கோடி கணக்கில் பணம் மோசடி செய்தனர் . மேலும் 20 பேர் மோசடி புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் பிர்ந்தவையும் வெங்கடேஷையும் தேடி வந்தனர் . அவர்கள் கோவாவில்  பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது .
தனிப்படை போலீசார் மே 1 ஆம் தேதி அங்கு சென்றனர் . களிக்கொவா என்ற இடத்தில் பதுங்கி இருந்த வெங்கடேஷனை கைது செய்தனர் அவரிடம் இருந்து ரூபாய் 1.24 கோடி , ஒன்றேகால் கிலோ தங்கக்கட்டிகள் ,94 பவுன் நகை , ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள பைக் , மோசடி செய்த பணத்தை வாங்கி கணக்கில் வைத்தால் சிக்கி கொள்வோம் என்று 1000௦௦௦ ,500  நோட்டு கட்டுகளாக பெட்டியில் அடுக்கி தன் காரில் பதிகியிருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
வெங்க்டேஷனை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு வெளியே வரும்போது அவர் தப்பி ஓடினார் . இதை பற்றி ஐஜி  கூறியதாவது வெங்கடேஷன் குடுப்பத்தினர் ஆடம்பர அலுவல்களை காட்டி பொது மக்க்களை ஏம்மாற்றியுள்ளார் இதன் பின்னணியில் இவரது கூட்டாளியாக திருமங்கலத்தை சேர்ந்த ஓயுவு பெற்ற  உதவி கலெக்டர் ஜெயம்பெரும்மால் மகன் கவியரசு செயல்ப்பட்டது தெரியவந்தது.
வெங்கடேஷனை தனிப்படை  போலீசார் தீவிரம்மாக தேடி வருகின்றனர். அவரது மனைவி பிர்ந்தாவை மதுரையில் போலீசார் நேற்று காலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைக்க உள்ளோம் என கூறினார் 

0 comments:

கருத்துரையிடுக