சனி, 7 மே, 2011

துபாயில் காச நோய் சோதனைக்கு பிறகே அனுமதி


தொற்றுநோய் வகையை சேர்ந்த காசநோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. காசநோய் தாக்கியவர்கள் துபாயில் குடியேறவோ வேலையில் சேரவோ தடை விதிக்க அந்நாட்டு சுகாதார துறை  அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதனால் காசநோய் தாக்குதலை கட்டுபடுத்த அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது. வெளிநாட்டிலிருந்து குடியேறவோ வேலையில் சேரவோ துபாய்க்கு வருபவர்களை ஸ்கிரினிங் டெஸ்ட் செய்யப்படும். 

அதில் காசநோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பபட்டால் அந்த நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். என்று அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.   

0 comments:

கருத்துரையிடுக