வெள்ளி, 17 ஜூன், 2011
புதிதாக தோண்டிரிய நட்ச்சத்திரம் பேபி ஸ்டார்
ஐரோப்பிய விண்வெளி மையத்தில் உள்ள ஹெர்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி என்ற வானிலை தொலை நோக்கி இந்த புதிதாக தோண்டிரிய நட்ச்சத்திரமான பேபி ஸ்டாரை படம் பிடித்துள்ளது. இந்த பேபி நட்ச்சத்திரம் முழுமையாக உருவாகாவில்லை.இப்பொழுது உருவாகி வருகின்ற இந்த பேபி நட்ச்சத்திரத்தின் வயது 100 .000 என்றும் ,இந்த நட்ச்சத்திரம் பூமியில் இருந்து 750 ஒழி வருடத்திற்கு அப்பால் உள்ளது என்றும்,இந்த நட்ச்சத்திரத்தில் ஹைட்ரஜன் ,ஒசிஜன் சேர்ந்து தண்ணீர் உற்பத்தியாக்குகிறது என்றும் , இதனால் பேபி நட்ச்சத்திரத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு புலத்தில் இருந்து அண்டை வெளியில் மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் தண்ணீர் பியிச்சு அடிக்கின்றன என்றும், நட்ச்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெட்பத்தால் தண்ணீரில் 1 .8 லட்சம் பாரன் ஹீட் அளவுக்கு சூடாக்கி வாயுவாக மாறி பின்பு நட்ச்சத்திரத்தில் இருந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியாகிறது.
வெளியாகிய இந்த வாயு நட்ச்சத்திரத்தில் வெளியில் மிக குளுமையான சுழல் நிலவுவதால் வாயு மீண்டும் தண்ணீராக மாறி பலகோடி மீட்டர் தூரத்துக்கு பீச்சி அடிக்கிறது என்றும் , உயிர்கள் உருவாகவும் உயிகள் நிலைக்கவும் மிக முக்கிய காரணம் நீர். இந்த நீர் எப்படி பூமிக்கு வந்தது என்றும் , இந்த நீர் பூமியில் இருக்கும் ஏதாவது நட்ச்சத்திரத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும், அந்த நட்ச்சத்திரம் நமது சூரியனாக கூட இருக்கலாம் என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஹெர்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி என்ற வானிலை தொலை நோக்கி இயக்கி வரும் நெதர்லாந்த் நாட்டை சேர்ந்த லெய்டன் பல்கலைகழக வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. மேலும் நமது சூரியனும் ஒரு நட்ச்சத்திரம்தான் என்றும் நட்ச்சத்திரத்தில் இருந்து நீர் உருவாகுவதை நிருபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

0 comments:
கருத்துரையிடுக