மேலும் சீன நாட்டின் சூப்பர் கம்புயுட்டர் ஆன டியான்ஹி 1ஏ என்ற கம்புயுட்டர் 2 .507 பெடாபிலாப்கள் வேக செயல் பாட்டு திறன் கொண்டது. இதனை விட அதி வேக செயல்பாட்டு திறனை கொண்ட கே சூப்பர் கம்புயுட்டர் 8.2 பெடாபிலாப்கள் வேக செயல் பாட்டு திறனை கொண்டுள்ளது. மேலும் இதனுடைய தொழில் நுட்ப்பத்திர்க்காக சுமார் 1 .2 பில்லியன் டாலரை செலவழித்து உருவாக்கியுள்ளது ஜப்பான் நிறுவனம். மேலும் வீட்டில் பயன்படுத்தகூடிய லேப்டாப் மற்றும் கம்புயுட்டர்களில் உள்ள ஒரு பிராசசரை போன்ற சுமார் 70 ,000 பிராசசர்களை தன்னுடைய சர்க்யுற்றி போர்டில் கொண்டுள்ளது இந்த சூப்பர் கே கம்ப்யுட்டர்.
புதன், 22 ஜூன், 2011
கே சூப்பர் கம்ப்யுட்டர்
கே சூப்பர் கம்ப்யுட்டர் .உலகிலேயே மிக அதிவேகமாக செயல் பட கூடிய கே சூப்பர் கம்ப்யுட்டரை ஜப்பான் நாடு உருவாக்கியுள்ளது. மேலும் உலகிலேயே டாப் 10 சூப்பர் கம்புயுட்டர் என்ற பட்டியலில் இந்த கே சூப்பர் கம்ப்யுட்டர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் சீன நாடு சூப்பர் கம்புயுட்டர்கள் இரண்டாம் இடத்தையும், அமெரிக்கா சூப்பர் கம்புயுட்டர்கள் ஐந்தாம் இடத்தையும், பிரான்சு நாட்டு சூப்பர் கம்புயுட்டர்கள் ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.இந்த கே சூப்பர் கம்ப்யுட்டர். இதுவரை சீன நாட்டின் சூப்பர் கம்புயுட்டர் என முன்னிலை வகித்து வந்த இடத்தில் இந்த கே சூப்பர் கம்புயுட்டர் அதன் செயல்பாட்டு திறனை விட மும்மடங்கு அதி வேக செயல் பாட்டுடன் முனிலையில் வகித்துள்ளது.
மேலும் சீன நாட்டின் சூப்பர் கம்புயுட்டர் ஆன டியான்ஹி 1ஏ என்ற கம்புயுட்டர் 2 .507 பெடாபிலாப்கள் வேக செயல் பாட்டு திறன் கொண்டது. இதனை விட அதி வேக செயல்பாட்டு திறனை கொண்ட கே சூப்பர் கம்புயுட்டர் 8.2 பெடாபிலாப்கள் வேக செயல் பாட்டு திறனை கொண்டுள்ளது. மேலும் இதனுடைய தொழில் நுட்ப்பத்திர்க்காக சுமார் 1 .2 பில்லியன் டாலரை செலவழித்து உருவாக்கியுள்ளது ஜப்பான் நிறுவனம். மேலும் வீட்டில் பயன்படுத்தகூடிய லேப்டாப் மற்றும் கம்புயுட்டர்களில் உள்ள ஒரு பிராசசரை போன்ற சுமார் 70 ,000 பிராசசர்களை தன்னுடைய சர்க்யுற்றி போர்டில் கொண்டுள்ளது இந்த சூப்பர் கே கம்ப்யுட்டர்.
மேலும் சீன நாட்டின் சூப்பர் கம்புயுட்டர் ஆன டியான்ஹி 1ஏ என்ற கம்புயுட்டர் 2 .507 பெடாபிலாப்கள் வேக செயல் பாட்டு திறன் கொண்டது. இதனை விட அதி வேக செயல்பாட்டு திறனை கொண்ட கே சூப்பர் கம்புயுட்டர் 8.2 பெடாபிலாப்கள் வேக செயல் பாட்டு திறனை கொண்டுள்ளது. மேலும் இதனுடைய தொழில் நுட்ப்பத்திர்க்காக சுமார் 1 .2 பில்லியன் டாலரை செலவழித்து உருவாக்கியுள்ளது ஜப்பான் நிறுவனம். மேலும் வீட்டில் பயன்படுத்தகூடிய லேப்டாப் மற்றும் கம்புயுட்டர்களில் உள்ள ஒரு பிராசசரை போன்ற சுமார் 70 ,000 பிராசசர்களை தன்னுடைய சர்க்யுற்றி போர்டில் கொண்டுள்ளது இந்த சூப்பர் கே கம்ப்யுட்டர்.

0 comments:
கருத்துரையிடுக