செவ்வாய், 7 ஜூன், 2011

இலங்கை கடற்பரப்பில் நீல நிற திமிங்கலம்


இலங்கை கடற்பரப்பில் முதல் முதலாய் நீல நிற திமிங்கலம் (Blue Whales) கண்டறியப்பட்டது. இந்த நீல நிற திமிங்கலம் உலகிலே மிக அரிதான ஒன்றாகும். உலகிலேயே எங்கும் காணாத மிக பெரிய பருமனை கொண்ட இந்த நீல நிற திமிங்கலம் இலங்கை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை ஆய்வாளர் தெரிவித்தார். மேலும் இன்று இலங்கை கடற்படயினர் இந்த திமிகலங்களை பார்வையிடுவதற்கு பயணிகள் கப்பல் சேவை ஒன்றை தொடங்க உள்ளது. இந்த கப்பல் சேவை கிழக்கு மாகாணத்தின் திருகோணாமலை துறைமுக அஸ்ரப் துறைமுக இறங்கு துறையில் இருந்து தொடங்க உள்ளது. 

இந்த பயணிகள் கப்பல் ஒரே நேரத்தில் 100 பயணிகளை எற்றகூடியது மற்றும் இந்த கப்பல் வாரத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு 3 நாள் இயங்கப்படும் . காலியில் திமிகலங்களை பார்வையிடுவதர்க்காக கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்த இந்த கப்பல் சேவை தற்போது இந்த கிழக்கு மாகாணத்தில் திமிகலங்களை பார்வையிடுவதர்க்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பல் சேவை செப்டம்பர் மாதம் வரை இயங்கும் என தெரியவருகிறது.

0 comments:

கருத்துரையிடுக