புதன், 8 ஜூன், 2011

ஜப்பானில் மின் சிக்கனம்

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி அன்று ஜப்பானில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த விபத்தால் ஜப்பான் அரசாங்கம் இந்த அணுமின் நிலையம் பாதிப்பால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும் தற்போது அங்கு கோடை காலம் என்பதால் மின் சேவை அதிகமாகவே தேவைப்பட்டு வரும் இந்நிலையில் இரவு நேர மின்சாரத்தை மிச்சம் படுத்தும் வகையில் அங்கு உள்ள அலுவலக நேரத்தை மாற்றி அமைத்துள்ளது காலையில் 7 :30 மணிக்கே அலுவலகம் சென்று வேலை பார்த்துவிட்டு சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்றும் வீட்டில் வாழும் மக்கள்கள் ஏசி உபயோகிக்காமல் மின் விசிறியை பயன்படுத்த வேண்டும் என்றும் ஜப்பான் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மின் பயன்பாடு 15 சதவிதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக