தற்போது துபாயில் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் துபாய் விமான நிலையத்தில் இ - கேட் அறிமுகபடுத்த உள்ளது. தற்போது துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் 380 விமானங்கள் வந்து இறங்க கூடிய வசதிகளை கொண்ட பன்னாட்டு முனையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது, இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்த பின் துபாயில் மேலும் பயணிகளின் வருகை அதிகரிக்க கூடும் என எதிர்பர்ர்க்கப் படுகிறது. இந்த புதிய சேவையினால் விமான நிலையத்தில் குடியுரிமை பரிசோதனைக்காக காத்திருக்கும் பணிகளின் நேரம் குறையும். மேலும் இந்த புதிய சேவையான இ - கேட் நுழைவாயில் துபாயிக்கு வருகை தரும் பயணிகளின் பாஸ்போர்ட், குடியுரிமை உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ள பாஸ்போர்ட் ஸ்கேனர், பயணிகளை சோதிக்க கேமரா , பயணிகளின் கண் கருவியை சோதிக்கும் கேமராக்களை கொண்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் பரிசோதனைகள் மொத்தம் 14 வினாடிகளில் முடிவடையும்.
"மேலும்,எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”...அல்குர்ஆன் (5:32)
"திருவிதாங்கோட்டில் ஆதரவுவற்ற ஏழை நோயாளிகளுக்கு உதவுவதற்காக செயற்பட்டு வரும் இன்ஸானியத்துல் இஸ்லாம் இந்தியா மெடிக்கல் பவுண்டேசன் ட்ரஸ்டுக்கு உங்களுடைய உதவிகளை அனுப்பி வைத்து ஒரு சமுதாயத்தை வாழவைத்த நன்மையை அடையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: 1/116, மர்ஹூமா பாத்திமா சுல்தான் மனிதேய இல்லம்,மெயின் ரோடு,திருவிதாங்கோடு-629174.ஈ-மெயில்:insaniatrust@gmail.com, insaniatrust@yahoo.co.in,கைபேசி:94421-49148 (மலுக்குமுஹம்மது).
A/C No: 67059924303. A/C Name: Insaniyathul Isalm India Medical Foundation Trust. Bank Name: State Bank of Travancore, Branch Code: 7016, Branch Address: Thiruvithamcode, Pincode- 629174.
0 comments:
கருத்துரையிடுக