வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

திருவிதாங்கோடு மற்றும்அதனை சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் திருவிதாங்கோடு வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளை அறிந்து கொள்ளஉதவுங்கள். திருமணம், மரணம், பொதுக் கூட்டங்கள மற்றும் பிற முக்கிய செய்திகளும் வரவேற்கப் படுகின்றன, வாழ்த்துக்கள்,அனுதாபங்கள், சமூககட்டுரைகள், விமர்சனம் போன்றவையும் அனுப்பிவைக்கலாம்.
எங்களது ஈமெயில் முகவரி : thiruvai@mail.com.

0 comments:

கருத்துரையிடுக