புதன், 26 ஆகஸ்ட், 2009
ஜாகிர் நாய்க் நிகழ்ச்சி இட மாற்ற அறிவிப்பு.
துபாயில் ஜாகிர் நாய்க் கலந்து கொண்டு உரை ஆற்ற இருக்கும் நிகழ்ச்சி trade center-லிருந்து ஏர்போர்ட் airpot expo-விற்கு மாற்றப் பட்டுள்ளது. பல மின்னஞ்சல்கள் நிகழ்ச்சி டிரேட் சென்டரில் நடைப்பெற வலம் வருவதால் இந்த அறிவுப்பு மூலம் உறுதி செய்து கொள்கிறோம். உங்களுடைய மாற்று மத நண்பர்களையும் இந் நிகழ்ச்சியில் பங்கு பற்று பயன்பெற அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சியில் பங்கு பெற கீழே கொடுக்கபட்டிருக்கும் இணைய தள முகவரியில் பதிவு செய்து நுழைவுச் சீட்டு பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்
நிகழ்ச்சியில் தொண்டர் படையில் பணியாற்ற கீழே கொடுக்கபட்டிருக்கும் இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்,
Labels:
துபாய்,
நிகழ்ச்சிகள்,
Dr. ஜாகிர் நாயக்
0 comments:
கருத்துரையிடுக