திங்கள், 31 ஆகஸ்ட், 2009
பாஜகவை ஜின்னா பிரித்துவிட்டார்-கருணாநிதி
ஜின்னா விவகாரத்தால் பாஜக கலகலத்துப் போய்க் கிடக்கிறது. ஆளாளுக்கு சரமாரியாக கட்சித் தலைமையை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது பாஜகவுக்கு நல்லதல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் கருணாநிதி தனது ஸ்டைலில் நச்சென்று கருத்து தெரிவித்துள்ளா
இந்தியா பிரிய முகம்மது அலி ஜின்னா காரணமாக இருந்தாரோ என்னவோ, ஆனால் இப்போது பாஜக பிரிய அவர் முக்கியக் காரணமாகி விட்டார் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
0 comments:
கருத்துரையிடுக