
திங்கள், 31 ஆகஸ்ட், 2009
அழிவுப் பாதையில் பாஜக:
ஜஸ்வந்த் சிங்கை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார்

பா.ஜக&வில் ஜஸ்வந்த் நீக்கப்பட்டதை அடுத்து, ஜஸ்வந்த் சிங் கட்சிக்கு எதிராக பல முக்கிய வாக்கு மூலங்களை அளித்துவரும் நிலையில், ஜஸ்வந்த் சிங்கை சுஷ்மா ஸ்வராஜ் இன்று சந்தித்துள்ளார். இந்த திடீர் சந்திப்பு பா.ஜ.க&வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜஸ்வந்த் சிங்கை -சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
Labels:
அழிவுப் பாதையில் பாஜக,
சுஷ்மா ஸ்வராஜ்,
பாஜக,
ஜஸ்வந்த் சிங்க்
0 comments:
கருத்துரையிடுக