
சனி, 5 செப்டம்பர், 2009
கணினி தகவல்கள் : 2
கணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற

நாம் கணிப்பொறியில் சில கோப்புகளை அழித்து இருப்போம் பிறகு அது நமக்கு தேவைப்படும்,அழித்த கோப்புகள் நம் Hard Disk-ல் செக்டார்(Sector) ஆக தான் பதிவாகிறது. அடுத்து வேறு கோப்பு பதிவாகும் வரை அந்த இடம் காலியாக தான் இருக்கும். ஆகையால் அழிந்த நாம் கோப்புகளைய் மென்பொருள் கொண்டு மீட்க்கலாம்.
இங்கு உள்ள சில மென்பொருள்கள் இதற்கு பயன்படுகிறது.
R-Linux Recovery
இதன் சிறப்பு நாம் Hard Disk-ய் Image File -ஆக எடுத்து வைத்து கொள்ள முடியும் மற்றும் Hard Disk,Pen Drive,Memory Card -ல் கோப்பு அழிந்து இருந்தாலும், Format செய்துஇருந்தாலும் நாம் பழைய கோப்புகளை திரும்ப பெற முடியும்.
இதற்கு பயன்படும் மற்ற இலவச மென்பொருள்கள்
Click Here To Download Pandora Recovery
Labels:
கணினி தகவல்கள் : 2
0 comments:
கருத்துரையிடுக