செவ்வாய், 1 செப்டம்பர், 2009

குளப்புறம் முதல் "மைலோடு" வழியாக களியங்காடு வரை 4 வழி சாலை பணிகள் 6 மாதத்தில் தொடங்கும் ஹெலன்டேவிட்சன் எம்.பி. தகவல்

ஹெலன்டேவிட்சன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்க பல்வேறு பாதைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் குளப்புறம், மடிச்சல், பள்ளியாடி, நட்டாலம், மைலோடு வழியாக களியங்காடு வரையிலான பாதை இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் எந்த மாற்றமும் இருக்காது.
இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பழுதான சாலைகள் சீரமைக்கும் பணிக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனை தெரிந்து கொண்ட கம்யூனிஸ்டு கட்சியினர் வேண்டுமென்றே போராட் டம் நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினா

0 comments:

கருத்துரையிடுக