அயல்நாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவியது. கடந்த மாதம் 10ஆம் தேதி வேளச்சேரியை சேர்ந்த சஞ்சய் (4) என்ற மாணவன் பன்றி காய்ச்சலால் இறந்தான்.அதன்பின், சாதாரண காய்ச்சல், சளி வந்தால்கூட பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என்று மக்கள் அச்சம் அடைந்தனர்.இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டது. இதனால் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''ஜூன் முதல் நேற்று வரை 708 பேர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களில் 387 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 56 பேர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்'' என்றார்.
புதன், 9 செப்டம்பர், 2009
தமிழகத்தில் 66 பேர்க்கு மட்டும் பன்றிக் காய்ச்சல்
தமிழகத்தில் 600 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என்றும் இதில் 531 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர் என்றும் இப்போது 66 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் என்றும் பொது சுகாதார துறை இயக்குனர் இளங்கோ தெரிவித்துள்ளார்.
அயல்நாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவியது. கடந்த மாதம் 10ஆம் தேதி வேளச்சேரியை சேர்ந்த சஞ்சய் (4) என்ற மாணவன் பன்றி காய்ச்சலால் இறந்தான்.அதன்பின், சாதாரண காய்ச்சல், சளி வந்தால்கூட பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என்று மக்கள் அச்சம் அடைந்தனர்.இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டது. இதனால் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''ஜூன் முதல் நேற்று வரை 708 பேர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களில் 387 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 56 பேர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்'' என்றார்.
அயல்நாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவியது. கடந்த மாதம் 10ஆம் தேதி வேளச்சேரியை சேர்ந்த சஞ்சய் (4) என்ற மாணவன் பன்றி காய்ச்சலால் இறந்தான்.அதன்பின், சாதாரண காய்ச்சல், சளி வந்தால்கூட பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என்று மக்கள் அச்சம் அடைந்தனர்.இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டது. இதனால் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''ஜூன் முதல் நேற்று வரை 708 பேர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களில் 387 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 56 பேர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்'' என்றார்.
அரசு பொது மருத்துவமனை டீன் மோகனசுந்தரம் கூறுகையில், ''அரசு மருத்துவமனையில் 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளது“ என்றார்.பொது சுகாதார துறை இயக்குனர் இளங்கோ கூறுகையில், ''தமிழகத்தில் 600 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இப்போது 66 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். 531 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்'' என்றார்.
Labels:
பன்றிக் காய்ச்சல்
0 comments:
கருத்துரையிடுக