செவ்வாய், 8 செப்டம்பர், 2009

டெல்லியில் வெடிகுண்டு பீதி: புரளி என போலீஸ் உறுதி

டெல்லியில் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் வக்கப்பட்டுள்ளதாக போலீசுக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. இதனையடுத்து டெல்லி என்.டி.எம். சி., கட்டடம் மற்றும் சாப்டர்ஜங் மருத்துவமனை, உட்பட ஐந்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சாப்டர்ஜங் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இதே போல் பல்லிகா கேந்திராவில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். தீவிர சோதனைக்குப் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு புரளியால் டெல்லியில் மூன்று மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.

0 comments:

கருத்துரையிடுக