சனி, 5 செப்டம்பர், 2009
இந்திய உணவுப் பொருட்களில் ஹலால் முத்திரைக்காக இதோ ஓர் நிறுவனம்
அந்நிறுவனத்தின் அறிக்கை வருமாறு:-
நாங்கள் Halal India Pvt Ltd எனும் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஓர் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளோம். அது இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் போன்ற தயாரிப்புகளுக்கு சட்டப்பூர்வமான ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக