இது குறித்து விரிவான அறிவிப்புகள் வரும் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு முதல் 10-வது வகுப்பிற்கு மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறையில் தேர்வு முடிவுகள் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.
அகில இந்திய அளவிலான என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வுகளை ஏப்ரல் 25-ந் தேதி சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. மேலும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை ஏப்ரல் 3-ந் தேதி நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை சி.பி.எஸ்.இ. தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக