
இந்த நாணயத்தில் செப்பு 75 சதவீதம் துத்தநாகம் 20 சதவீதம் நிக்கல் 5 சதவீதம் இருக்கும். நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக தூணில் சிங்கமுகமும் அதன் கீழே மதிப்பு ரூ.5 என்றும் குறிக்கப்பட்டிருக்கும்.
மற்றொரு பக்கத்தின் மத்தியில் ‘‘பேரறிஞர் அண்ணா’’ என்று பொறிக்கப்பட்டிருக்கும். இடப்புறத்தில் இந்தியிலும் வலதுபுறத்தில் ஆங்கிலத்திலும் அண்ணா பெயர் இடம்பெற்றிருக்கும். காலம் 1909 & 1069 என்று குறிக்கப்பட்டிருக்கும். அண்ணாவின் கையொப்பமும் இடம்பெறுகிறது..
0 comments:
கருத்துரையிடுக