skip to main |
skip to sidebar
- மும்பை-ஹெளராவில் லேடீஸ் ஸ்பெஷல் மாத்ரி பூமி ரயில்கள்
- பயணிகள் கட்டண உயர்வு இல்லை
- புனிதத் தலங்களை இணைக்கும் 'பாரத தீர்த்த யாத்திரை ரயில்கள்' அறிமுகம்
- கடந்த 50 ஆண்டுகளில் வருடதுக்கு 180 கி.மீ. தான் புதிய பாதை அமைத்துள்ளோம்
- 10 ஆண்டுகளில் 25,000 கி.மீ புதிய பாதை அமைக்க இலக்கு
- சிறுபான்மையின மகளிருக்கு ரயில்வே தேர்வு கட்டணம் ரத்து
- ரயில்வே தேர்வை மாநில மொழிகளிலும் நடத்த யோசனை
- ரயில்வே தேர்வு ஆங்கிலம், இந்தி, உருது மொழிகள் நடத்தப்படும்.
- கொல்கத்தா ரயில் நிலையம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்
- வட-கிழக்குப் பகுதி ரயில்வே வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம்
- தேசிய அதிவேக ரயில் கழகம் அமைப்பு
- அடிப்படை வசதிகளுக்கு 40% கூடுதல் நிதி ஒதுக்கீடு
- பொருளாதார நெருக்கடியையும் மீறி கூடுதல் சரக்குகளை கையாண்டுள்ளோம்
- ரயில்வேயின் நிகர லாபம் ரூ. 1,328 கோடி
- புதிய ரயில் பாதைகள் அமைக்க ரூ. 4,411 கோடி
- 2011ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரயில்வே ரூ. 6,608 கோடி டிவிடெண்ட்
- சென்னை பெரம்பூர், சித்தரஞ்சன் ரயில் பெட்டி தொழிற்சாலைகள் நவீனமயமாக்கப்படும்
- சிக்கன நடவடிக்கை மூலம் ரூ. 2,000 மிச்சம்
- ரேபரேலியில் ரயில் பெட்டி தொழிற்சாலை
- ரயில்வே பெண் ஊழியர் குழந்தைகளுக்கென பாதுகாப்பு மையங்கள் (கிரெச்சுகள்)
- 16 புதிய சுற்றுலா ரயில்கள் அறிமுகம்
- சிறப்பு அதிவிரைவு ரயில் பாதைகள் அமைக்கப்படும்
- ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்கள், மருத்துவமனைகள், கோர்ட்டுகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் இ- டிக்கெட் வசதி
- மாவட்ட தலைநகர்கள், பஞ்சாயத்துகளில் டிக்கட் கவுன்டர்கள்
- ஐ.ஐ.டி. காரக்பூரில் ரயில்வே ஆராய்ச்சி மையம்
- சோதனை அடிப்படையில் 'டபுள் டெக்கர் ' ரயில்கள் அறிமுகம்
- 93 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்
- அம்பாலா, திருவனந்தபுரம், அமேதி, நாசிக் உள்ளிட்ட 6 இடங்களில் ரயில்வே குடி நீர் தொழிற்சாலைகள்
- அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1302 கோடி
- ரயில்வே பார்சல்களை வீடுகளிலேயே டெலிவரி செய்ய திட்டம்
- மேற்கு மண்டல ரயில்வே காரிடார் அமைக்க ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
- ரயில்வேவுக்காக நிலம் தரும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
- ரயில்வே சார்பில் பாட்டில் நீர் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
- சிக்கன நடவடிக்கைகளால் ரயில்வே ஏராளமான நிதியை மிச்சம் பிடித்துள்ளது
- ஏசி பெட்டி ரயில் கட்டணம் ரூ. 20 குறையும்
- நிலம் கிடைத்தால் மே.வங்கத்தில் ரயில்வே டீசல் மையம் அமைக்கப்படும்
- இந்த ஆண்டில் 54 புதிய ரயில்கள்
- ரயில்வேவுக்காக வலுக்கட்டாயமாக நில ஆக்கிரமிப்பு இல்லை
- ஏசி பெட்டி ரயில் கட்டணம் மீதான சேவை வரி ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆகக் குறைப்பு
- உணவுப் பொருட்கள், மண்ணெண்ணெய் கொண்டு செல்லும் சரக்குப் பெட்டிகளின் கட்டணம் ரூ. 100 குறைப்பு
- 10 புதிய துரந்தோ ரயில்கள்
- 21 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்
- மும்பைக்கு 101 புதிய புறநகர் ரயில்கள், இந்த ஆண்டிலேயே 54 ரயில்கள் அறிமுகம்
- 5 புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்
- காரக்பூரில் ரயில்வே ஆராய்ச்சி மையம்
- ரயில்கள் மோதலை தவிர்க்க நவீன கருவிகள், சிக்னல்கள் மேம்படுத்தப்படும்
- ரயில்வே சார்பில் 'தாகூர் மியூசியம்கள்'
- சென்னை, ஹைதராபாத், டெல்லியில் ரயில்வே விளையாட்டு அகாடெமிகள்
- சட்டம்-ஒழுங்கு ரயில்வேயின் பணியல்ல.. அது மாநில அரசுகளின் பணி
- ரயில்வே பாதுகாப்பில் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவர்
- 5 ரயில்வே விளையாட்டு அகாடெமிகள் அமைக்கப்படும்
- ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் 14,000 பணியாளர்கள் நியமனம்
- டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு சிறப்பு ரயில்கள்
- ரயில்வே ஊழியர்களுக்கு புதிய வீட்டு வசதி திட்டம்
- சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை
- 7 மாதங்களில் 117 புதிய ரயில்கள்
- 5 ஆண்டுகளில் அனைத்து ஆளில்லா ரயில்வே கிராசி்ங்குகளும் ஒழிக்கப்படும்
- ரயில் நிலையங்கள் குறைந்த விலை குடிநீர்,அடுக்கு மாடி கார் நிறுத்தங்கள்
- மருத்துவமனைகள், பல்கலைகளில் இ-டிக்கெட் வேன்கள்
- ரயில்வேயில் பெண்கள், சிறுபான்மையினருக்கு சலுகைகள்
- வருடந்தோறும் 1000 கி.மீ. புதிய ரயில் பாதை
- ரயில்வேயில் தனியார் திட்டங்களை ஊக்குவிக்க தனிக் குழு
- தனியாருடன் இணைந்து செயல்படும் நேரம் வந்துவிட்டது
- 100 நாட்களில் தனியார் திட்டங்களுக்கு அனுமதி.
0 comments:
கருத்துரையிடுக