
இந்த ஆண்டு முதல் 45 நாட்களில் மட்டும் லஞ்சம் வாங்கியதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் இருவேறு புகார்களின் கீழ் சிக்கியுள்ளனர். கடந்த 2007ம் ஆண்டில் 24 லஞ்ச வழக்குகளில் 32 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 2008ம் ஆண்டில் இந்த கைது எண்ணிக்கை 17ஆக குறைந்தது. எனினும், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 24ஆக அதிகரித்துவிட்டது.
மொத்தம் 75 போலீசார் கடந்த மூன்றாண்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்
0 comments:
கருத்துரையிடுக