மூத்த குடிமக்களுக்கு
சனி, 27 பிப்ரவரி, 2010
புதிய வருமான வரி விவரம்:
ஆண்டு வருமானம் - வரி சதவீதம்
ரூ.1.60 லட்சம் வரை வரி கிடையாது
ரூ.1,60,001 முதல் 5,00,000 வரை 10%
ரூ.5,00,001 முதல் 8,00,000 வரை 20%
ரூ.8,00,001ல் இருந்து 30%
பெண்களுக்கு
ரூ.1.90 லட்சம் வரை வரி கிடையாது
ரூ.1,90,001 முதல் ரூ.5,00,000 வரை 10%
ரூ.5,00,001 முதல் ரூ.8,00,000 வரை 20%
ரூ.8,00,001ல் இருந்து 30%
மூத்த குடிமக்களுக்கு
ரூ.2.40 லட்சம் வரை வரி கிடையாது
ரூ.2,40,001 முதல் ரூ.5,00,000 வரை 10%
ரூ.5,00,001 முதல் ரூ.8,00,000 வரை 20%
ரூ.8,00,001ல் இருந்து 30%
Labels:
இந்தியா,
வருமான வரி.
0 comments:
கருத்துரையிடுக