சனி, 20 மார்ச், 2010
தகவல் தொழில்நுட்பத துறையில் வேலைவாய்ப்பு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பான சகோதர சகோதரிகளுக்கு,கீழ் இணைத்துள்ள வேலை வாய்ப்புகளுக்கு நேரடி இன்டர்வியூ நடைபெறுகிறது. மேலும் சென்னையிலும் 18 மற்றும் 20 மார்ச் 2010 தேதிகளில் நடைபெறுகிறது. எனவே இந்த துறையில் உள்ள நம் சகோதரர்களுக்கு இச் செய்தியை அறிவித்து இந்தியாவிலேயே நல்ல வேலைவாய்ப்பை அமைத்துள்ள கொள்ள அல்லாஹ்விடம் உதவி தேடுவோம். இது நேரடி இன்டர்வியூ மட்டும் தான் இது சம்மந்தமான வேறு எந்த விபரங்கள் வேண்டுமாலும் இன்டர்வியூவில் கலந்து கொண்டு விளக்கம் கேட்கவும்.
இன்டர்வியூ விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
நன்றி: சமுதாய செய்திகள் (லால்பேட்டை)
0 comments:
கருத்துரையிடுக