ஞாயிறு, 7 மார்ச், 2010

தானே சார்ஜ் ஆகும் செல்போன்!

நோக்கியா மொபைல் நிறுவனம் தன்னைத் தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய வகை செல்போனை தயாரித்துள்ளது.
இந்த வகை செல்போன்களில் 2 நகரும் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செல்போனை பயன்படுத்தும் போது அவை நகரும்.
அப்போது சட்டத்தின் முனையில் ஒட்டப்பட்டிருக்கும் பிஸ்சோ எலக்ட்ரிக் கிறிஸ்டல் பட்டைகளில் அழுத்தம் ஏற்பட்டு மின்சாரம் உற்பத்தியாகும். இந்த மின்சாரம் மூலம் செல்போன் சார்ஜ் ஆகிக்கொள்ளும். இதற்கான அமெரிக்க பேட்டன்ட் உரிமை கேட்டு நோக்கியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக