விமானத்தில் வந்த பயணிகளில் ஒருவர்தான் இந்த நாட்டு வெடிகுண்டை கொண்டு வந்திருக்கக் கூடும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பலத்த சோதனைகளையும் மீறி விமானத்திற்குள் வெடிகுண்டு வந்திருப்பதன் மூலம் விமானப் பயணத்திலுள்ள பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
ஞாயிறு, 21 மார்ச், 2010
பயணிகள் விமானத்தில் நாட்டு வெடிகுண்டு!
பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வந்த கிங்ஃபிஷர் பயணிகள் விமானத்தில் நாட்டு வெடிகுண்டு கண்டுபிக்கப் பட்டதைத் தொடர்ந்ந்து பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது,சரக்குகள் பகுதியில் காகிதத்தால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, பெங்களூரு, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீவிர சோதனையும், விசாரணையும் நடந்து வருகிறது.
விமானத்தில் வந்த பயணிகளில் ஒருவர்தான் இந்த நாட்டு வெடிகுண்டை கொண்டு வந்திருக்கக் கூடும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பலத்த சோதனைகளையும் மீறி விமானத்திற்குள் வெடிகுண்டு வந்திருப்பதன் மூலம் விமானப் பயணத்திலுள்ள பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
விமானத்தில் வந்த பயணிகளில் ஒருவர்தான் இந்த நாட்டு வெடிகுண்டை கொண்டு வந்திருக்கக் கூடும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பலத்த சோதனைகளையும் மீறி விமானத்திற்குள் வெடிகுண்டு வந்திருப்பதன் மூலம் விமானப் பயணத்திலுள்ள பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
Labels:
வெடிகுண்டு
0 comments:
கருத்துரையிடுக