செவ்வாய், 7 டிசம்பர், 2010

மதுரை பேரணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு

தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட தலைவர் ஜெலீல் வெளியிட்டுள்ள அறிக்கை: 
பாபர் மசூதி விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு அநீதியான தீர்ப்பு வழங்கப்பட்டதை கண்டித்து ஜனவரி 4&ந் தேதி மதுரையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கான செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. உயர்நிலை குழு உறுப்பினர் ஸைபுல்லா ஹாஜா, மாநில செயலாளர் ஹாஜா நூஹ் ஆகியோர் பேசினர்.மதுரையில் நடைபெறும் பேரணியில் குமரி மாவட்டத்தில் இருந்து திரண்டு வாருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக