வெள்ளி, 22 ஏப்ரல், 2011

டெஸ்க்டாப் ஐகானின் பேக்கிரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி?


கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் அசிங்கமாக தோன்றுவது ஐகானிலுள்ள எழுத்துக்களின் பேக்கிரவுண்ட் கலர் ஆகும். இதனை மாற்றுவது எப்படி என்று தெரியாமல் நம்மில் பலரும் வருடக்கணக்கில் அப்படியே விட்டிருப்போம். இதனை எவ்வாறு மாற்றுவது எப்படி என்று பார்ப்போம். 

1. Right Click on Desk Top and select properties























2. Select Desktop Tab and Select Customize Desktop





















3. Select Web Tab and uncheck the contents web pages and Select Ok





















4. இப்போது கீழே காண்பது போல் வேறுபாட்டை நீங்கள் காணலாம்.


0 comments:

கருத்துரையிடுக