வெள்ளி, 13 மே, 2011
எண்டவர் விண்கலம் மே 16 ரில் விண்ணில் செலுத்தப்படும்.
கடந்தஏப்ரல் 29ஆம் தேதிவிண்ணில் செலுத்தபடுவதாக இருந்த இந்த எண்டவர் விண்கலம் தீடிரென்று சூடாக்கும்பகுதியில் மின்கசிவு ஏற்ப்பட்டதால் விண்ணில் செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.தற்போது தொழில்நுட்பப வல்லுனர்கள் எண்டவர் மின்கலத்தில் உள்ள மின் இணைப்பைசோதித்து பளுதாகிருந்த மின்பெட்டியை கடந்த வாரம் மாற்றி அமைத்துமீண்டும் சோதித்து.புதிதாக வயர்களை இனத்து மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. சூடாக்கி முறையாக வேலை செய்ததால் வரும் மே 16 ஆம் தேதி எண்டவர்விண்கலத்தில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா விண்கல திட்ட மேலாளர் மைக்மோசஸ் இதை தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக