வெள்ளி, 20 மே, 2011
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
10 ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் வருகிற 24 ஆம் தேதி அன்று வெளியிடப்படுகிறது. 10 ௦ ஆம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன. 10 ௦ லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துள்ளனர். இத்தேர்வு முடிவுகள் வருகிற 24 ஆம் தேதி வெளியாகிறது

0 comments:
கருத்துரையிடுக