வெள்ளி, 20 மே, 2011

திருச்சியில் புதிய ஐஐஎம்

திருச்சியில் புதிய ஐஐஎம் ஜூன் 15 ல் திறப்பு. திருச்சியில் புதிய மேலாண்மை நிறுவனம்(ஐஐஎம்) மொத்தம் 60 மாணவர்களுடன் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது. புதிய ஐஐஎம்க்கான 12 பேராசிரியர்கள் தேர்ந்தேடுக்கபட்டுள்ளனர். அதில் 27 மாணவர்களும் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட 27 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று திருச்சி ஐஐஎம் இயக்குனர் டாக்டர் பிரபுளா அக்னிஹோத்திரி தெரிவித்தார் . வருகிற ஜூன் 15 ஆம் தேதி ஐஐஎம் முதல் பிரிவில் 60 மாணவர்களுடன் திறக்கப்பட உள்ளது 20 பேராசிரியர்களுக்கும் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது மேலும் 4 அல்லது பேரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது என அக்னிஹோத்திரி தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக