வெள்ளி, 13 மே, 2011

தமிழகத்தில் ஐ எ எஸ் தேர்வில் 98 பேர் தேர்ச்சி

2011ஆம் ஆண்டிற்கானதேர்வு முடிவுகள் இன்று வெளியாகயுள்ளது. இறுதி தேர்வில் வெற்றி பெற்ற 2589 பேர் நேர்முக தேர்வுக்குதகுதி பெற்று அதில் 920பேர் மத்தியஅரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சட்டப்படிப்பு படித்த திவ்யதர்ஷினி முதலாம்இடத்தை வென்ற்றுள்ளார்.அருண்குமார் 3 ஆம் இடத்தில தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் சைதை சா. துரைசாமிநடத்திவரும் மனிதநேய அறக்கட்டளையின் இலவச கல்விபயிற்சி பயின்றவர். நெல்லையை சேர்ந்த அபிராமி 7 வது இடத்தையும். சீனிவாசன் என்பவரும் முதல் முயற்ச்சியில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எம். அரவிந்த் 8 வது இடத்திலும். இவர்மற்ற்றொரு மனிதநேய அறக்கட்டளையை சேர்ந்தமாணவராவார். ராகப்பிரியா 28வது இடத்திலும்.பீர் முகமது 59வது இடத்திலும்.கார்த்திகேயன் 118வது இடத்திலும்.10 ௦இடங்களில் வென்ற மாணவர்களில் இருவர் மனிதநேய அறக்கட்டளையை சேர்ந்தவர் எனகுறிபிடத்தக்கது. இந்த ஆண்டு தமிழகத்தில் 98 பேர் தேர்ச்சி பெற்றுளளனர். இவர்களில் மனித நேயஅறக்கட்டளையில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெட்றவர்கள் 29 பேர் மாணவர்கள் 7 பேர் மாணவிகள் ஆவர்.கடந்த 3 ஆண்டில் மனித நேயத்தில்பயிற்ச்சி பெற்றவர்கள் இந்திய ஆட்சி பணிக்கு 85 பேரும், வன பணிக்கு 12 பேரும் தேர்வாகி பணியில்உள்ளனர். இவர்கள் அனைவரும் எவ்வித கட்டணமின்றி பயிற்ச்சியும் அவர்கள் தேர்வுஎழுதும்போது தேவைப்படும் அனைத்து வசதிகளையும் மனித நேய அறக்கட்டளை செய்துதரப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக