வெள்ளி, 13 மே, 2011
வருகிறது நாளை தேர்தல் முடிவு
கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதிநடைபெட்ட்ற தமிழக சட்டசபைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நாளைஎன்னபடுகிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா, புத்ச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம ஆகிய இடங்களிலும் வாக்குஎண்ணப்படும். நாளை மதியத்திற்குள் தேர்தல்முடிவுகள் வெளியாகும் என தலைமை மேல்ளாளர் குரைசி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்மொத்தம் 91மையங்களில் 1700 உளியர்களை கொண்டு வாக்குகள்எண்ணப்படும். வாக்குகள் என்னும் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு என அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.அடையாள அட்டை இல்லாமல் வரும் ஊழியர்களை அனுமதிக்கபடாது.
வாக்குகள் என்னும் ஊழியர்கள்வாக்குகள் எண்ணி முடியும் வரை வெளியே செல்லவும் அனுமதிக்கபடமாட்டார்கள் என தமிழக தேர்தள் ஆணையர்பிரவீன் குமார் பேட்டியில் அறிவ்த்தார். சுமார் 1700 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தாலும் யார்யார் எந்த எந்த மையங்கள் ஈடுபட வேண்டும் என குழுக்கள் மூலம் ஊழியர்களை பணியில்ஈடுபடுத்தப்படும் .வாக்குகள் என்னும் பனி வெளிப்படையாக நடக்க வேண்டும் என ஜெயலலிதாகேட்டுக்கொண்டதாக குரிபிடித்தக்கது.

0 comments:
கருத்துரையிடுக