வியாழன், 5 மே, 2011

அமெரிக்காவி​ல் வாழும் இந்தியர்கள் நாடு திரும்ப விருப்பம்

அமெரிக்காவில் நியுயார்க் நகரில் ஒரு இணையதளம் நடத்திய கருத்து கணிப்பில் அமேரிக்கா வாழும் கிரீன்கார்ட் ஹோல்டர்ராஹா இருக்கும் இந்தியர்கள் பெரும்பாலானோர் தன் நாட்டில்லே இருக்க விரும்புவதாகவும் அதற்கான தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது . அமெரிக்காவில் தற்போது 2 லட்சத்துக்கும் மேல் இந்தியர்கள் வாழ்கின்றனர் அதில் 6.4 சதவீனர் நாடு திரும்பி உள்ளதாகவும், 51 சதவீனர் தன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்பவதாகவும், 10 சதவீனர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுக்க வேண்டியும்,  இந்தியாவில் வாழும் தங்கள் பெற்றோர்களை கவனித்து கொள்ளவும் நாடு திரும்பிகின்றனர். அமேரிக்கா வாழ் இந்தியர்கள் பெரும்பாலோர் பி எச் டி பட்டம் பெற்றவர்களா காணப்படும் சூழ்நிலையில் ஆசிய நாட்டு மக்களில் சுமார் 60 சதவித இந்தியர்கள் மட்டும் நிர்வாக துறையில் முன்னிலையில் உள்ளனர் .
இவர்கள் இவ்வாறு நாடு திரும்புவதால் அமெரிக்காவின் வியாபார உலகில் மிகபெரிய வெற்றிடம் ஏற்படும் என்பது தவிக்கமுடியாதாகிவிடும் என்று இணையதளத்தின் சிஇஒ தெரிவித்துள்ளார் 

0 comments:

கருத்துரையிடுக