ஞாயிறு, 29 மே, 2011
கேரளாவில் ஆயிரக்கணக்கில் விடைத்தாள்கள் மாயம்.
கடந்த 2005 ஆம் ஆண்டு பல்கலைகழக உதவியாளர்களுக்கான தேர்வு மாநில பணித்தேர்வு ஆணையத்தின் மூலமாக கேரளாவில் நடந்தேறியது. அதில் நேர்முகத்தேருவு முடிவடைந்uது 1,401 பேர் தேர்வு செயப்பட்டு நியமனம் செயப்பட்ட நிலையில் குற்றசாற்று ஒன்று எழும்பியது . அதில்தேர்வு செய்யப்பட்டவர்களின் பெரும்பாலானோர் மார்க்சிஸ்ட் கமினிஸ்ட்க்கு வேண்டியவர்கள் என குற்றசாற்று எழும்பியது. இதுகுறித்து வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. தொடரப்பட்ட அந்த வழக்கில் லோக் ஆயுக்தா கோர்ட், தேர்வு எழுதிய அனைவருடைய விடைத்தாள்களை சமர்பிக்குமாறு உத்தரவுவிட்டது. இந்நிலையில் தேர்வு எழுதியவர்களின் 40௦,000௦௦௦ விடைத்தாள்கள் தொலைந்து விட்டதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.தொலைந்து போன விடைத்தாள்களை குறித்து விசாரணம் நடத்த கோரி புதிதாக பொறுப்பேற்றுள்ள கேரளா முதல் மந்திரி உம்மச்சாண்டி உத்தரவிட்டுள்ளார்.தனி படை போலீசார் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

0 comments:
கருத்துரையிடுக