திங்கள், 16 மே, 2011

ஹஜ் பயணம் குலுக்கல் தேதி தள்ளிவைப்பு

தமிழகத்தில் இருந்து 2011&ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவர்களை தேர்ந்து எடுப்பதற்கான குலுக்கல் (குரா நிகழ்ச்சி) நாளை நடைபெறுவதாக இருந்தது. இந்த குலுக்கல் வருகிற 24&ந் தேதி செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை புதுக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இத்தகவலை அகில இந்திய ஹஜ் குழுவின் துணைதலைவரும், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவருமான பிரசிடெண்ட் அபுபக்கர் தெரிவித்தார். 

0 comments:

கருத்துரையிடுக