வெள்ளி, 6 மே, 2011
ஹெலிகாப்டரில் உயிரிழந்த அரசியல் தலைவர்கள்
23.06.1980 அன்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இளைய மகன் சஞ்சய் தில்லியில் ஒரு குட்டி விமானத்தில் பயணம் செய்த பொது எதிர்பாதவிதம்மாக அது நொறுங்கி விழுந்தது இதில் சஞ்சய் பலியானார் .
09.07.1994 அன்று பஞ்சாப் கவர்னர்ராக இருந்த சுரேந்தரநாத் மாநில அரசுக்கு சொந்தமான குட்டி விமானத்தில் தன் குடும்பத்துடும் பயணம் செய்த பொது இமாச்சல் பிரேதேச மலையில் மோதி அனைவரும் பலியானார்கள் .
03.03.2002 அன்று நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த பாலயோகி ஹெலிகாப்ட்டரில் பயணம் செய்த போது அது நொறுங்கி பலியானார் .
31.03.2005 அன்று அரியானாவின் விவாசாய மந்திரியாக இருந்த சுரேந்திர சிங்கும் பிரபல தொழில் அதிபர் ஜிண்டால் என்பவரும் ஹெலிகாப்டறில் பயணித்த பொது அது நொறுங்கி பலியானார்கள்.
03.09.2009 அன்று ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த ராஜசேகர் ரெடி பயணம் செய்த ஹெலிகாப்ட்டர் சித்தூர் மாவட்டத்தில் அடர்ந்த காடுகளில் விழுந்தது நொறுங்கியது இதில் அவர் பலியானார் .
தற்போது கடேசியாக அருணாச்சல பிரேதேச முதல் மந்திரி தோர்ஜீ காண்டு சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி நொறுகியது இதில் அவருடன் சென்ற அனைவரும் பலியானார்கள்.


0 comments:
கருத்துரையிடுக