சனி, 7 மே, 2011
ஜப்பானிலும் இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம்
ஜப்பானில் லேசான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 .1 ஆக பதிவாகியது. ஜப்பானில் அதிகாலை 12.58 க்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுபடவில்லை. ஹோன்ஸ் தீவில் செண்டை மாகாணத்தில் இருந்து 276 கிலோ மீட்டர் துலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என குறிபிடத்தக்கது. இதேபோல் இந்தோனேஷியாவிலும் கலாவசி தீவில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 .1 ஆக பதிவாகியது.உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக