திங்கள், 2 மே, 2011

உஸாமா பி‌ன் லாதன் பிரேதம் : போலி புகைப்படம்

அ‌ல்-க‌ய்தா தலைவ‌ர் உஸாமா பி‌ன் லாதன் மரண சம்மந்தமாக வெளியான புகைப்படம் போலி என்று தெரியவந்துள்ளது. இரத்தக் கறையுடன் அரைக் கண் திறந்து காணப்படும் அவரது புகைப்படம் போலி என்றும் இரண்டாண்டுகளுக்கு முன்பே இன்டர்நெட்டில் பல இணையதளங்களிலும் வெளியாகி இருந்ததும் தெரிய வந்துள்ளது. 1998-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பின் லாதன் புகைப்படத்துடன் அடையமரியாத ஒருவரின் புகைப்படம் இணைத்து உருவாக்க பட்ட புகைப்டம்தான் இன்று பல பத்திரிகைகளிலும் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக