புதன், 8 ஜூன், 2011

குழந்தைகளுக்கான புதிய சர்ச் என்ஜின்

இணையதளத்தில் பிரபலமான ஒன்று தான் கூகுள் .இந்த கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கான புதியதாக கிட்ரெக்ஸ் என்ற சர்ச் என்ஜினை அறிமுகபடுதிரிகிறது .இந்த கிட்ரெக்ஸ் முற்றிலும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான ஒன்றாகும். இந்த இணையதளத்தின் முகவரி www.kidrex.org . இந்த இணயத்தளத்தின் சென்றால் இது குழந்தைகளுக்கான தளம் என்று குழந்தைகளால் வரையப்பட்ட ஓவியமே சொல்லும். இந்த கிட்ரெக்ஸ் இனயதலத்தின் தலை வாசலில் கிட்ஸ் என்ற பகுதி குழந்தைகளுக்கும் பாரேன்ட்ஸ் என்ற பகுதி பெற்றோர்களுக்கு என்று தனித்தனியாக இருக்கிறது. இந்த இணையத்தளத்தில் கிட்ஸ் என்ற பகுதியில் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இடம்பெறும் வசதியும் உள்ளது.இப்படிபட்ட பல குழந்தைகள் கிட்ரெக்ஸ் என்ற இனயத்தலத்தை பற்றி வரைந்த ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

பாரேன்ட்ஸ் என்ற பெற்றோர்களுக்கான பகுதியில் கிட்ரெக்ஸ் என்ற இந்த இணயத்தளத்தை பற்றியும் எப்படி கையாளலாம் என்பதையும் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி உதவுகிறது என்பதை பற்றி விளக்கமும் உள்ளது.இந்த இணையத்தளத்தில் தேடப்படும் தகவல்கள் முற்றிலும் குழந்தைகளுக்கு பயனுள்ள தகவலாக இருக்கும். உங்கள் குழந்தைகள் எந்த வித அச்சமின்றி தாராளமாக பயபடுத்த கூடிய தளம் இந்த கிட்ரெக்ஸ்.

0 comments:

கருத்துரையிடுக