ஞாயிறு, 12 ஜூன், 2011

தமிழ் மொழியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

மைக்ரோசாப்ட் நிறுவனமானது தற்போது தன் பிரவுசரின் படைப்பை பல்வேறு மொழிகளில் படத்து வருகிறது. அப்படிப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 என்ற தமிழ் பிரவுசரை வெளியுட்டுள்ளது. தமில் மொழி மட்டுமின்றி அசாமிஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம் , மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளது.மேலும் இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் மொத்தம் 29 இணையத்தளங்களுடன் ஒப்பந்தம் கொண்டிருந்தது மேலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரபலம்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும் என்று தெரிகிறது.

 மேலும் இந்த புதிய பிரவுசர் ஆன இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 டவுன்லோட் செய்வதற்கான முகவரி http ://windows .microsoft .com /en -US /internet -explorer /downloads /ie -9 /worldwide -languages . மேலும் இந்த புதிய பிரவுசரை டவுன்லோட் செய்வதற்கு உங்களுடைய ஒபெரட்டிங் சிஸ்டம் விஸ்டா ,விண்டோஸ் 7x32 ,64 பிட், என அவரவர்களுக்கு ஏற்ற மாறி டவுன்லோட் செய்துகொள்ளலாம் மற்றும் விண்டோஸ் xp உள்ளவர்கள் மட்டும் இந்த புதிய பிரவுசர் ஆன இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உபயோகிக்க இயலாது என குறிபிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக