ஞாயிறு, 5 ஜூன், 2011

ஏமன் நாட்டில் மசூதியில் குண்டு வீச்சு

கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் அதிபராக அப்துல்லா சாலே பதவியில் தவறான பொருளாதாரத்தை எதிர்ப்பு தெரிவித்த ஏமன் மக்கள்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் நடத்தும் போராட்டத்தில் ராணுவத்தை சேர்ந்த ஒரு பிரிவினர்கள் ஆதரவு தெரிவித்தும் பாதுகாப்பு அளித்தும் வருகின்றன. இந்நிலையில் நேற்று சனா நகரில் உள்ள ஒரு அரங்கில் ஆயிரகணக்கான மக்கள்கள் கூடி இருந்தன. அப்பொழுது மகள்கள் அதிபருக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டத்தை தொடங்கின. இந்த போராட்டம் சனா நகரில் இருந்து தெற்கு பகுதிவரை பரவியது. அப்பொழுது அதிபர் மாளிகை வளாகத்தில் உள்ள மசூதியில் அதிபர் அப்துல் சலே, பிரதமர்,மத்திய பிரதமர்,பாராளுமன்ற சபா நாயகர் மற்றும் அதிகாரிகள் பிராத்தனையில் ஈடுபடிருந்தபோது ராக்கெட்டுகள் மற்றும் வெடி குண்டுகளால் மக்கள்கள் மசூதியை தாக்கினர். 

மக்கள்கள் மசூதியில் நடத்திய தாக்குதல்களில் அதிபர், பிரதமர் மற்றும் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.மேலும் 4 பேர் இறந்ததாகவும் காயம் அடைந்த துணை பிரதமர் உடல் நிலை மிகவும் கவலை கிடமாக இருப்பதாகவும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது . அதிபர் மாளிகை மசூதியில் நடந்த குண்டு வீசில் அருகில் இருந்த ஏமன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மற்றும் டிவி நிலையம் சேதம் அடைந்ததாக குறிபிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக