செவ்வாய், 19 ஜூலை, 2011

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நிதி உதவி

ஏர் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஜாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்ட்டத்தில் இயங்கி வருவதுடன் மேலும் கடனாக ரூபாய் 67 ஆயிரம் கோடி இருகின்றது. இந்நிலையில் பிரதமர் மண் மோகன் சிங் பிரணாப் முகர்சீக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்ப்பட்ட நெருக்கடியை குறைப்பதர்க்கான நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு விடுத்தார். மேலும் டெல்லியில் பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்ப்பட்ட நெருக்கடியை சமாளிக்க நிதி உதவியாக ரூபாய் 1200 கோடி வழங்க ஒப்புதல் அளித்தது.

0 comments:

கருத்துரையிடுக