
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
அமீரகத்தில் ஈத் தொழுகைக்கான நேரங்கள்

கடந்த ஒரு மாத காலமாக ரமலான் பிறை காணப்பட்டு முஸ்லிம்கள் நோன்பு நோற்று வந்தனர். இந்நிலையில் நேற்று ஷவ்வால் பிறை காணப்பட்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் பெருநாள் என்ற ரமலான் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த ஈத் பெருநாளை முன்னிட்டு அமீரகத்தில் ஈத் தொழுகைக்கான நேரங்கள் அதாவது அபுதாபியில் காலை 6:16 மணியளவிலும், துபாயில் காலை 6:20 மணியளவிலும், ஷார்ஜாவில் காலை 6:17 மணியளவிலும், ஃபுஜைராவில் காலை 6:15 மணியளவிலும், உம்முள் குவைனில் காலை 6:16 மணியளவிலும், அஜ்மானில் காலை 6:17 மணியளவிலும் ஈது பெருநாள் தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக